உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox constituency
== உறுப்புக் கட்சிகள் ==
|name = கோலா கிராய் (P031)
{{small|{{nobold|[[மக்களவை (மலேசியா)|மலேசிய மக்களவைத் தொகுதி]]}}}}
{{small|{{flag|கிளாந்தான்}}}}

{| class="wikitable" style="width:100%;"
|state = கிளாந்தான்
! rowspan="2"| சின்னம்
|constituency_type =
! colspan="3" rowspan="2" | பெயர்
|constituency_link =
! rowspan="2"| தலைவர்கள்
|parl_name = {{big|{{nobold|Kuala Krai (P031)}}}}
{{big|{{nobold|Federal Constituency in Kelantan}}}}

! rowspan="2"| போட்டியிட்ட
தொகுதிகள்
|map1 =
! colspan="2"| 2022 முடிவு
|map_size =
! தற்போதைய
தொகுதிகள்
|image = File:Dun seats in the colony of Kuala Krai.png
! rowspan="2"| சட்டமன்றத் தொகுதிகள்
|image_size = 240px
|map_entity =
|map_year =
|caption = {{nowrap|'''கோலா கிராய் மக்களவைத் தொகுதி'''}}
(P031 Kuala Krai)

|district = [[File:Flag of Kuala Krai, Kelantan.svg|24px|border]] [[கோலா கிராய் மாவட்டம்]]
{{flag|கிளாந்தான்}}
|region =
|population = 92,494 (2023)<ref>{{cite web |title=Semakan Keputusan Pilihan Raya |url=/proxy/https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=Semakan Keputusan Pilihan Raya |accessdate=16 June 2024}}</ref><ref>{{cite web|title=Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018|url=/proxy/http://www.spr.gov.my/sites/default/files/HargaDPIST42017_PRU14.pdf|publisher=Election Commission of Malaysia|date=2018-04-16|access-date=2020-01-29|page=5}}</ref>
|area = 2,288 ச.கி.மீ<ref>{{cite report|title=Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1|url=/proxy/http://www.spr.gov.my/sites/default/files/Jilid%201%20Kajian%20Semula%20Persempadanan%20V2.pdf|publisher=Election Commission of Malaysia|date=2018|access-date=2020-01-29}}</ref>
|electorate =கோலா கிராய் தொகுதி
|towns = [[கோலா கிராய் மாவட்டம்]], [[கோலா கிராய்]], பத்து மெங்கேபாங், [[பாசிர் மாஸ்]]
|future =
|year = 1974
|abolished =
|members =
|seats =
|elects_howmany =
|party = {{PN ColorBox}}

|local_council =
|next =
|previous =
|blank1_name = மக்களவை உறுப்பினர்
|blank1_info = அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
(Abdul Latiff Abdul Rahman)
|blank2_name = மக்கள் தொகை
|blank2_info = 105,007 (2020)<ref>{{cite web|title=Kawasanku|url=/proxy/https://open.dosm.gov.my/dashboard/kawasanku/Kelantan/parlimen/P.031%20Kuala%20Krai|publisher=Department of Statistics Malaysia|date=2023-09-24|access-date=2023-09-24|language=en}}</ref>
|blank3_name = முதல் தேர்தல்
|blank3_info = {{nowrap|[[மலேசியப் பொதுத் தேர்தல், 1995]]}}
|blank4_name = இறுதித் தேர்தல்
|blank4_info = {{nowrap|[[மலேசியப் பொதுத் தேர்தல், 2022]]}}<ref>{{cite web|url=/proxy/http://www.spr.gov.my/sites/default/files/HargaDPIST42017_PRU14.pdf|title=Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018|publisher=Election Commission of Malaysia|date=10 April 2018|access-date=2020-01-29|page=21}}</ref>

{{Pie chart|thumb=right|caption=2022-இல் கோலா கிராய் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:<ref>{{cite web |title=chinapress |url=/proxy/https://live.chinapress.com.my/ge15/parliament/KELANTAN |website=live.chinapress.com.my |accessdate=18 June 2024}}</ref><ref>{{Cite web|title=15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview|url=/proxy/https://ge15.orientaldaily.com.my/seats/perak/p|access-date=2022-11-10|website=oriantaldaily.com.my}}</ref>
|label1=[[மலேசிய மலாயர்|மலாயர்]] |value1= 99.7|color1=green
|label2=[[மலேசிய சீனர்|சீனர்]]|value2= 0.1|color2=red
|label3=[[மலேசிய இந்தியர்|இந்தியர்]]|value3= 0.1|color3=orange
|label4=இதர இனத்தவர்|value4= 0.1|color4=yellow}}

'''கோலா கிராய் மக்களவைத் தொகுதி''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Kawasan Persekutuan Kuala Krai''; [[ஆங்கிலம்]]: ''Kuala Krai Federal Constituency''; [[சீனம்]]: 瓜拉吉赖国会议席) என்பது [[மலேசியா]], [[கிளாந்தான்]], [[கோலா கிராய் மாவட்டம்|கோலா கிராய் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[மக்களவை (மலேசியா)|மக்களவைத் தொகுதி]] ('''P031''') ஆகும்.<ref>{{cite report|title=Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1|url=/proxy/http://www.spr.gov.my/sites/default/files/Jilid%201%20Kajian%20Semula%20Persempadanan%20V2.pdf|publisher=Election Commission of Malaysia|date=2018|access-date=2020-01-29}}</ref>

கோலா கிராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக [[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974-ஆம் ஆண்டில்]] மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022-ஆம் ஆண்டில்]] நடைபெற்றது.

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974-ஆம் ஆண்டில்]] இருந்து கோலா கிராய் மக்களவைத் தொகுதி, [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை (மலேசியா)|மலேசிய மக்களவை]]யில் பிரதிநிதிக்கப் படுகிறது.<ref>{{cite web |date=15 July 2023 |title=Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan |url=/proxy/https://lom.agc.gov.my/ilims/upload/portal/akta/outputp/1837571/PUB%20267%20(KELANTAN).pdf |website=Attorney General's Chambers}}</ref>

==கோலா கிராய் மாவட்டம்==

[[கோலா கிராய் மாவட்டம்]], [[கிளாந்தான்]] மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (''Kuala Lebir'') என்று அழைக்கப்பட்டது.

இந்த மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் [[கோலா கிராய்]] <ref>{{cite web |title=Map of British Malaya Including The Straits Settlements Federated Malay States and Malay States Not Included In The Federation 1924|url=/proxy/https://www.raremaps.com/maps/large/43586.jpg |format=JPG |website=Raremaps.com |access-date=26 April 2016}}</ref>

===வெள்ளப் பெருக்கு===

முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கோலா கிராய் மாவட்டம்; கிளந்தான் மாநிலத்தின் மையத்தில் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. இப்பகுதியில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன. லெபிர் ஆறு; மற்றும் கலாஸ் ஆறு.

இந்த ஆறுகளும் ஒன்றிணைந்து [[கிளாந்தான் ஆறு]] (''Kelantan River'') எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த [[கிளாந்தான் ஆறு]] 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான [[கோத்தா பாரு]]விற்கு அருகில் [[தென்சீனக் கடல்|தென்சீனக் கடலில்]] சேர்கிறது.

2014-ஆம் ஆண்டு பா குனிங் (''Bah Kuning'') எனப்படும் [[மலேசிய வெள்ளப் பெருக்குகள்|கிளாந்தான் பெரும் வெள்ளத்தால்]] மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் [[கோலா கிராய் மாவட்டம்|கோலா கிராய் மாவட்டமும்]] ஒன்றாகும். இதன் விளைவாக சொத்து இழப்புகள் அதிகம் ஏற்பட்டது; அத்துடன் [[மலேசிய அரசாங்கம்|மலேசிய மத்திய அரசு]] [[மலாயா அவசரகாலம்|அவசரகால நிலையையும்]] அறிவித்தது.

==கோலா கிராய் மக்களவைத் தொகுதி==
{| class=wikitable

! colspan="5" style="background-color:#009900; color:white" | கோலா கிராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
! வாக்குகள் (%)
! தொகுதிகள்
! அமைவு

! மக்களவை !! தொகுதி !! ஆண்டுகள் !! உறுப்பினர் !! கட்சி
| colspan="12" style="text-align:center; background:lightgrey;" |'''உறுப்பினர் கட்சிகள்'''

! colspan="5" align="center" style="background-color:#0066ff; color:white" | {{nobold|1974-ஆம் ஆண்டில் கோலா கிராய் தொகுதி உருவாக்கப்பட்டது}}
| [[File:Bendera BERSATU.svg|60px]]
| style="background:{{party color|Malaysian United Indigenous Party}};" |
| style="text-align:center;" | '''பெர்சத்து'''
'''BERSATU'''
| [[மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி]]
{{small|''Parti Pribumi Bersatu Malaysia''}}
| [[முகிதீன் யாசின்]]
| style="text-align:center;" | 87

| style="text-align:center;" | 13.55%
| {{Composition bar|31|222|{{party color|Malaysian United Indigenous Party}}}}
| {{Composition bar|31|74|{{party color|Malaysian United Indigenous Party}}}}
| {{Composition bar|60|611|{{party color|Malaysian United Indigenous Party}}}}

| [[மலேசியாவின் நான்காவது மக்களவை, 1974–1978|4-ஆவது மக்களவை]]
| [[File:PAS logo.svg|60px]]
| rowspan="3" |P026|| 1974–1978 || முகமது சகாரி அவாங்
(Mohd. Zahari Awang) || bgcolor="{{party color|Barisan Nasional|BN}}" | '''{{colored link|white|பாரிசான் நேசனல்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}
| style="background:{{party color|Malaysian Islamic Party}};" |
| style="text-align:center;" | '''பாஸ்'''
'''PAS'''
| [[மலேசிய இசுலாமிய கட்சி]]
{{small|''Parti Islam Se-Malaysia''}}
| [[அடி அவாங்]]
| style="text-align:center;" | 61

| style="text-align:center;" | 14.56%
| {{Composition bar|43|222|{{party color|Malaysian Islamic Party}}}}
| {{Composition bar|43|74|{{party color|Malaysian Islamic Party}}}}
| {{Composition bar|148|611|{{party color|Malaysian Islamic Party}}}}

| [[மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982|5-ஆவது மக்களவை]] || 1978–1982 || rowspan=2| நிக் உசைன் வான் அப்துல் ரகுமான்
(Nik Hussein Wan Abdul Rahman)
| [[File:Parti Gerakan Rakyat Malaysia Flag.svg|60px]]
| rowspan="3" bgcolor="{{party color|Barisan Nasional|BN}}" | '''{{colored link|white|பாரிசான் நேசனல்}}'''
{{colored link|white|அம்னோ|(அம்னோ)}}
| style="background:{{party color|Parti Gerakan Rakyat Malaysia}};" |
| style="text-align:center;" | '''கெராக்கான்'''
'''GERAKAN'''
| [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]]
{{small|''Parti Gerakan Rakyat Malaysia ''}}
| டோமினிக் லாவ்
| style="text-align:center;" | 23

| style="text-align:center;" | 1.97%
| {{Composition bar|0|222|{{party color|Parti Gerakan Rakyat Malaysia}}}}
| {{Composition bar|0|74|{{party color|Parti Gerakan Rakyat Malaysia}}}}
| {{Composition bar|1|611|{{party color|Parti Gerakan Rakyat Malaysia}}}}

| [[மலேசியாவின் ஆறாவது மக்களவை, 1982–1986|6-ஆவது மக்களவை]] || 1982–1986

| style="background:{{party color|Sabah Progressive Party}};" |
| style="text-align:center;" | '''சபா கட்சி'''
'''SAPP'''
|[[சபா முற்போக்கு கட்சி]]
{{small|''Parti Maju Sabah''}}<ref>{{Cite web |title=Badan Perhubungan Negeri Perikatan Nasional (BPN PN) Sabah yang dianggotai oleh BERSATU, PAS, GERAKAN dan SAPP mengadakan mesyuarat pertamanya di Kota... {{!}} By Dr Ronald Kiandee - Facebook |url=/proxy/https://www.facebook.com/DRonaldKiandee/videos/badan-perhubungan-negeri-perikatan-nasional-bpn-pn-sabah-yang-dianggotai-oleh-be/246291464852881/ |access-date=2023-07-21 |website=www.facebook.com |language=en}}</ref>
|யோங் தெக் லீ
|style="text-align:center;" |1
([[சபா மக்கள் கூட்டணி|சபா மக்கள் கூட்டணி]])
|style="text-align:center;" |0.03%
|{{Composition bar|0|222|{{party color|Sabah Progressive Party}}}}
|{{Composition bar|0|74|{{party color|Sabah Progressive Party}}}}
|{{Composition bar|1|611|{{party color|Sabah Progressive Party}}}}

| [[மலேசியாவின் ஏழாவது மக்களவை, 1986–1990|7-ஆவது மக்களவை]]

| rowspan="2" |P028|| 1986–1990 || முகமது ஈசா
(Mohamed Isa)
| style="background:{{party color|Democratic Action Party}};" |
| style="text-align:center;" | '''மலேசிய இந்தியர் கட்சி'''
'''MIPP'''
|[[மலேசிய இந்திய மக்கள் கட்சி]]
{{small|''Malaysian Indian People's Party''}}
|[[புனிதன் பரமசிவன்]]
|style="text-align:center;" |புதியது
|style="text-align:center;" |புதியது
|{{Composition bar|0|222|{{party color|Malaysian Indian People's Party}}}}
|{{Composition bar|0|74|{{party color|Malaysian Indian People's Party}}}}
|{{Composition bar|0|611|{{party color|Malaysian Indian People's Party}}}}

| [[மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995|8-ஆவது மக்களவை]] || 1990–1995 || rowspan=2| இப்ராகிம் மகமூத்
(Ibrahim Mahmood) || rowspan=2 bgcolor="{{party color|Pan-Malaysian Islamic Party|PAS}}" | '''{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி}}'''

| [[மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999|9-ஆவது மக்களவை]]
| rowspan="9" |P031|| 1995–1999

| [[மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004|10-ஆவது மக்களவை]] || 1999–2004 || முகமது நசீர் சே தாவுத்
(Mohamed Nasir Che Daud) ||bgcolor="{{party color|Barisan Alternatif|BA}}" | '''{{colored link|white|மாற்று முன்னணி}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| [[மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008|11-ஆவது மக்களவை]] || 2004–2008 || முகமது ரசாலி சே மாமத்
(Mohamed Razali Che Mamat) || bgcolor="{{party color|Barisan Nasional|BN}}" | '''{{colored link|white|பாரிசான் நேசனல்}}'''
{{colored link|white|அம்னோ|(அம்னோ)}}

| [[மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013|12-ஆவது மக்களவை]] || 2008–2013 || rowspan=3| முகமது த்தா ரம்லி
(Mohd Hatta Md. Ramli) || rowspan=2 bgcolor="{{party color|Pakatan Rakyat|PR}}" | '''{{colored link|white|பாக்காத்தான் ராக்யாட்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| rowspan=2| [[மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018|13-ஆவது மக்களவை]] || 2013–2015

| 2015–2018 ||bgcolor="{{party color|National Trust Party (Malaysia)}}"| '''{{colored link|white|அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)|அமாணா}}'''

| rowspan=2| [[மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023|14-ஆவது மக்களவை]] || 2018–2020 || rowspan="3" | அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
(Abdul Latiff Abdul Rahman) || bgcolor="{{party color|Pan-Malaysian Islamic Party|PAS}}" | '''{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி}}'''

| 2020–2022 || rowspan="2" bgcolor="{{party color|Perikatan Nasional|PN}}" | '''{{colored link|white|பெரிக்காத்தான் நேசனல்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| [[மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026|15-ஆவது மக்களவை]] || 2022–தற்போது வரையில்

==கோலா கிராய் தேர்தல் முடிவுகள்==

{| class="wikitable"
|+ [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|மலேசியப் பொதுத் தேர்தல் 2022]]

! colspan="2" align="center" | கட்சி
! align="center" | வேட்பாளர்
! align="center" | வாக்குகள்
! align="center" | %
! align="center" | ∆%

| rowspan=1 {{party color cell|Pan-Malaysian Islamic Party}}
| [[மலேசிய இசுலாமிய கட்சி]]
| அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
''(Abdul Latiff Abdul Rahman)''
| align=center | 42,740
| align=center | 66.08%
| align=center | - 13.52 % {{increase}}

| rowspan=1 {{party color cell|Barisan Nasional}}
| [[பாரிசான் நேசனல்]]
| முகமது சுல்கேப்லி உமர்
''(Mohd Zulkepli Omar)''
| align=center | 17,552
| align=center | 27.14%
| align=center | - 10.89 % {{decrease}}

| rowspan=1 {{party color cell|Pakatan Harapan}}
| [[பாக்காத்தான் அரப்பான்]]
| முகமது இசாமுதீன் கசாலி
''(Mohamad Hisyamuddin Ghazali)''
| align=center | 4,148
| align=center | 6.41%
| align=center | - 3.00 % {{decrease}}

| rowspan=1 {{party color cell|Gerakan Tanah Air}}
| [[தாயக இயக்கம்]]
| நோராசிகின் சே உமார்
''(Norashikin Che Umar)''
| align=center | 241
| align=center | 0.37%
| align=center | + 0.37% {{increase}}

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|செல்லுபடி வாக்குகள் ''(Valid)}}''
| align=center | 64,681
| align=center | 100%

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|செல்லாத வாக்குகள் ''(Rejected)}}''
| align=center | 796

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|ஒப்படைக்காத வாக்குகள் ''(Unreturned)}}''
| align=center | 207

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|வாக்களித்தவர்கள் ''(Turnout)}}''
| align=center | 65,684
| align=center | 70.05%
| align=center | - 9.95% {{decrease}}

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|பதிவு பெற்ற வாக்காளர்கள் ''(Registered Electors)}}''
| align=center | 92,335

! colspan="3" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|பெரும்பான்மை ''(Majority)}}''
| align=center | 25,188
| align=center | 38.94%
| align=center | + 24.41% {{increase}}

| rowspan=1 {{party color cell|Pan-Malaysian Islamic Party}}
| [[மலேசிய இசுலாமிய கட்சி]]
! colspan="1" style="text-align: right; background-color:#F8F9FA;" | {{nobold|வெற்றி பெற்ற கட்சி ''(Hold)}}''

! colspan="6" style="text-align: left; background-color:#F8F9FA;" | {{nobold|சான்றுகள்: [[மலேசிய தேர்தல் ஆணையம்]]}}<ref>{{cite web |title=MySPRSemak |url=/proxy/https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=mysprsemak.spr.gov.my |accessdate=1 June 2024}}</ref>

<ref>{{Cite web|url=/proxy/https://www.bharian.com.my/berita/nasional/2022/12/1037660/pemimpin-bersatu-sabah-keluar-parti-kekal-bawah-grs-hajiji|title=Pemimpin BERSATU Sabah keluar parti, kekal bawah GRS - Hajiji|last=Abdullah|first=Izwan|date=2022-12-10|website=BHarian Online|access-date=2022-12-11}}</ref>}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}

== மேலும் காண்க ==
* [[கோலா கிராய்]]
* [[கோலா கிராய் மாவட்டம்]]
* '''[[மலேசியத் தேர்தல் தொகுதிகள்]]'''

==வெளி இணைப்புகள்==

{{கிளாந்தான் மக்களவைத் தொகுதிகள்}}
{{மலேசியப் பொதுத் தேர்தல்கள் 1955-2022}}
{{மலேசிய அரசியல் கட்சிகள்}}

[[பகுப்பு:கிளாந்தான் நாடாளுமன்றத் தொகுதிகள்]]

19:49, 29 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

கோலா கிராய் (P031)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Kuala Krai (P031)
Federal Constituency in Kelantan
கோலா கிராய் மக்களவைத் தொகுதி
(P031 Kuala Krai)
மாவட்டம் கோலா கிராய் மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை92,494 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகோலா கிராய் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா கிராய் மாவட்டம், கோலா கிராய், பத்து மெங்கேபாங், பாசிர் மாஸ்
பரப்பளவு2,288 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
(Abdul Latiff Abdul Rahman)
மக்கள் தொகை105,007 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]

2022-இல் கோலா கிராய் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6][7]

மலாயர் (99.7%)
சீனர் (0.1%)
இதர இனத்தவர் (0.1%)

கோலா கிராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai Federal Constituency; சீனம்: 瓜拉吉赖国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோலா கிராய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P031) ஆகும்.[8]

கோலா கிராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா கிராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

கோலா கிராய் மாவட்டம்

கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது.

இந்த மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா கிராய் [10]

வெள்ளப் பெருக்கு

முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கோலா கிராய் மாவட்டம்; கிளந்தான் மாநிலத்தின் மையத்தில் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. இப்பகுதியில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன. லெபிர் ஆறு; மற்றும் கலாஸ் ஆறு.

இந்த ஆறுகளும் ஒன்றிணைந்து கிளாந்தான் ஆறு (Kelantan River) எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த கிளாந்தான் ஆறு 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான கோத்தா பாருவிற்கு அருகில் தென்சீனக் கடலில் சேர்கிறது.

2014-ஆம் ஆண்டு பா குனிங் (Bah Kuning) எனப்படும் கிளாந்தான் பெரும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோலா கிராய் மாவட்டமும் ஒன்றாகும். இதன் விளைவாக சொத்து இழப்புகள் அதிகம் ஏற்பட்டது; அத்துடன் மலேசிய மத்திய அரசு அவசரகால நிலையையும் அறிவித்தது.

கோலா கிராய் மக்களவைத் தொகுதி

கோலா கிராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கோலா கிராய் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P026 1974–1978 முகமது சகாரி அவாங்
(Mohd. Zahari Awang)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 நிக் உசைன் வான் அப்துல் ரகுமான்
(Nik Hussein Wan Abdul Rahman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P028 1986–1990 முகமது ஈசா
(Mohamed Isa)
8-ஆவது மக்களவை 1990–1995 இப்ராகிம் மகமூத்
(Ibrahim Mahmood)
மலேசிய இசுலாமிய கட்சி
9-ஆவது மக்களவை P031 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 முகமது நசீர் சே தாவுத்
(Mohamed Nasir Che Daud)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 முகமது ரசாலி சே மாமத்
(Mohamed Razali Che Mamat)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 முகமது த்தா ரம்லி
(Mohd Hatta Md. Ramli)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2015
2015–2018 அமாணா
14-ஆவது மக்களவை 2018–2020 அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
(Abdul Latiff Abdul Rahman)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

கோலா கிராய் தேர்தல் முடிவுகள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான்
(Abdul Latiff Abdul Rahman)
42,740 66.08% - 13.52 % Increase
பாரிசான் நேசனல் முகமது சுல்கேப்லி உமர்
(Mohd Zulkepli Omar)
17,552 27.14% - 10.89 %
பாக்காத்தான் அரப்பான் முகமது இசாமுதீன் கசாலி
(Mohamad Hisyamuddin Ghazali)
4,148 6.41% - 3.00 %
தாயக இயக்கம் நோராசிகின் சே உமார்
(Norashikin Che Umar)
241 0.37% + 0.37% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 64,681 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 796
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 207
வாக்களித்தவர்கள் (Turnout) 65,684 70.05% - 9.95%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 92,335
பெரும்பான்மை (Majority) 25,188 38.94% + 24.41% Increase
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மேற்கோள்கள்

1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
10. "Map of British Malaya Including The Straits Settlements Federated Malay States and Malay States Not Included In The Federation 1924" (JPG). Raremaps.com. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.
11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=4034134" இலிருந்து மீள்விக்கப்பட்டது